உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில்முதல்முறையாக மஞ்சள் ஏலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில்முதல்முறையாக மஞ்சள் ஏலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில்முதல்முறையாக மஞ்சள் ஏலம்இடைப்பாடி:திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், கொங்கணாபுரம் கிளையில் முதல்முறை மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. 86 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. டன் விரலி ரகம், 13,399 முதல், 16,039 ரூபாய்; கிழங்கு ரகம், 12,999 முதல், 14,009 ரூபாய்; பனங்காளி, 25,312 முதல், 27,509 ரூபாய் வரை விலைபோனது.இதன்மூலம், 6.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.அதேபோல் கொப்பரை ஏலம் நடந்தது. 37 மூட்டைகளை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 130 முதல், 172 ரூபாய், இரண்டாம் தரம், 123 முதல், 128 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 1.91 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை