மேலும் செய்திகள்
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
16-Aug-2024
கோவை மதர்லேண்ட் பள்ளி ஏற்பாடு | sports | covai
02-Aug-2024
சேலம்: சேலம், செயின்ட் ஜான்ஸ் நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்-ளியில், 6ம் ஆண்டு கால்பந்து போட்டி, கடந்த, 27ல் தொடங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது. அதில் செயின்ட் ஜான்ஸ், சிறு-மலர் மேல்நிலை, மவுண்ட்மேரி உள்பட, 10க்கும் மேற்பட்ட பள்-ளிகளில் இருந்து, விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் இறுதிப்போட்டி நடந்தது. அதில் கிளேஸ்புரூக் பள்ளி முதலிடம், செயின்ட் ஜான்ஸ் இரண்டாம் இடம், சிறுமலர் பள்ளி மூன்றாம் இடத்தை பிடித்தன. அந்த அணியில் உள்ள மாணவர்களுக்கு, செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோதி பெர்னாண்டோ, செயின்ட் ஜான்ஸ் சி.பி.எஸ்.இ., முதல்வர் ஸ்டான்லி ஆகியோர் கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதில் பிரியா, உடற்பயிற்சி ஆசிரியர் ஜோசுவா, கவுதமன், ஜான் இனிகோ உள்பட பலர் பங்-கேற்றனர்.
16-Aug-2024
02-Aug-2024