உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விளையாட்டு உபகரணங்கள்எம்.எல்.ஏ., வழங்கல்

விளையாட்டு உபகரணங்கள்எம்.எல்.ஏ., வழங்கல்

விளையாட்டு உபகரணங்கள்எம்.எல்.ஏ., வழங்கல்சேலம்:பா.ம.க.,வின், சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், அவரது தொகுதிக்கு உட்பட்ட மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் நேற்று, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.தொடர்ந்து சேலம் ஒன்றிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத்திட்ட பணிகளை கேட்டறிந்தவர், வரும் கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்க, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில், 10 கிரிக்கெட் குழு மற்றும் கைப்பந்து குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். மாவட்ட துணை செயலர்கள் கோவிந்தன், தங்கராஜூ, ராஜா, ஒன்றிய செயலர் காமராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை