உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்இளம்பிள்ளை:இளம்பிள்ளை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த, 19ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்து வருகிறது. நேற்று மாலை, 4:30 மணிக்கு, ஏராளமான பக்தர்கள், கோவில் வளாகத்தில் அமைத்திருந்த குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் பலர் குடும்பத்துடன் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை