உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் அடிபட்டு பட்டதாரி பலி

ரயிலில் அடிபட்டு பட்டதாரி பலி

சேலம் : சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த முருகவேல், கிரிஜாவின் மகள் தீபிகா. 19. பட்டதாரியான இவர், நேற்று காலை மின்னாம்-பள்ளி - சேலம் டவுன் ரயில்வே தண்டவாளம் இடையே, உடல் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார். சேலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், எழும்பூரில் இருந்து சேலம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. மேலும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை