உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பேச்சுப்போட்டியில் அசத்திய மாணவருக்கு பரிசு வழங்கல்

பேச்சுப்போட்டியில் அசத்திய மாணவருக்கு பரிசு வழங்கல்

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் பிரவீன்காந்தி, 15. இவர், 'தமிழ்நாடு நாள்' தினத்தையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த மாவட்ட பேச்சு போட்டியில் பங்கேற்றார். அதில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து பேசிய அவர், முதலிடம் பெற்றார். அவருக்கு, 10,000 பரிசுத்தொகையை தமிழ் வளர்ச்சித்-துறை உதவி இயக்குனர் ஜோதி நேற்று வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !