உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரியை மீட்க ஆர்ப்பாட்டம்

ஏரியை மீட்க ஆர்ப்பாட்டம்

ஏரியை மீட்க ஆர்ப்பாட்டம்சேலம்:சேலம், வீராணம் அருகே, 150 ஏக்கரில் உள்ள காரைக்காடு ஏரி மாசடைந்து காணப்படுகிறது. அந்த ஏரியை மீட்டெடுக்கக்கோரி, சேலம் பசுமை தாயகம் சார்பில், ஏரி பகுதி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை செயலர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அதில் மாவட்ட ஆலோசகர் நாராயணன், நிர்வாகி கோகுல கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தி கோஷம் எழுப்பினர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி