மேலும் செய்திகள்
செம்மண்ணுடன் பறிமுதல் லாரி விடுவிப்பால் சர்ச்சை
09-Jul-2025
ஓமலுார், ஓமலுார், தொளசம்பட்டி, சொட்டையனுாரை சேர்ந்தவர் பிரியசகி, 19. தனியார் கல்லுாரியில் பி.காம்., படிக்கிறார். சேலம், திருவாக்கவுண்டனுாரை சேர்ந்தவர் தினேஷ்குமார், 23. வெள்ளி தொழிலாளி. இருவரும் காதலித்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். நேற்று, தொளசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இரு வீட்டு பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.
09-Jul-2025