உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூரில் 2 மாதங்களில்216 பேரை கடித்த நாய்கள்

மேட்டூரில் 2 மாதங்களில்216 பேரை கடித்த நாய்கள்

மேட்டூரில் 2 மாதங்களில்216 பேரை கடித்த நாய்கள்மேட்டூர்:மேட்டூர் நகராட்சி அதன் சுற்றுப்பகுதிகளில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரையும் கடிக்கின்றன. கடந்த ஜனவரியில், 108 பேர், பிப்ரவரியில், 108 பேர் என, இரு மாதங்களில், 216 பேரை நாய்கள் கடித்துள்ளது. அவர்கள் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால் நகராட்சி, அதன் சுற்றுப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ