உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைதுகெங்கவல்லி:கெங்கவல்லி போலீசார், அதே பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கெங்கவல்லி பிரவீன்குமார், 20, நவநீதன், 24, மற்றும், 16, 17 வயதுடைய இரு சிறுவர்கள் என, 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி