உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பாலிடெக்னிக்கில் பட்டயமளிப்பு விழா

அரசு பாலிடெக்னிக்கில் பட்டயமளிப்பு விழா

அரசு பாலிடெக்னிக்கில்பட்டயமளிப்பு விழாஓமலுார், நவ. 7-நங்கவள்ளி அருகே வனவாசி அரசு பாலிடெக்னிக்கில், 4வது பட்டயமளிப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ஜெகதீசன் தலைமை வகித்தார். கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், பெருந்துறை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் செண்பகராஜா, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பட்டயங்களை வழங்கினர். கல்லுாரி முதலாண்டு துறைத்தலைவர் மகாலிங்கம், இயந்திரவியல் துறை விரிவுரையாளர் மாரிசாமி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ