உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 15ல் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு

15ல் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு

அயோத்தியாப்பட்டணம், : சேலம், அயோத்தியாப்பட்டணத்தில், புறநகர் மாவட்ட த.மா.கா., ஊழியர் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வம் தலைமை வகித்தார்.அதில் வரும், 14ல் திருச்சியில் கட்சி தலைவர் வாசன் தலை-மையில் நடக்கும் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்-டத்தில், புறநகர் மாவட்டம் சார்பில் ஏராளமானோர் பங்கேற்பது; அடுத்தநாள் புறநகரில் அனைத்து வட்டார, நகர, டவுன் பஞ்சா-யத்து பகுதிகளில் காமராஜர் விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலை-வர்களான, மேற்கு சுசீந்திரகுமார், கிழக்கு சொக்கலிங்கம், மாநில இணை செயலர் சின்னதுரை, புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை