உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதையில் தவறுதலாக விஷம் குடித்தவர் சாவு

போதையில் தவறுதலாக விஷம் குடித்தவர் சாவு

சேலம், : சேலம் அருகே சின்னவீராணம், நேரு நகரை சேர்ந்தவர் அண்ணா-மலை, 52. விவசாயியான இவர் கடந்த, 30 இரவு, 9:30 மணிக்கு, குடிபோதையில் இருந்தார். அப்போது தவறுதலாக, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். பின் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி