உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் பனிமூட்டம்

ஏற்காட்டில் பனிமூட்டம்

ஏற்காடு :ஏற்காட்டில் நேற்று மாலை, 4:20 மணிக்கு பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழை, 6:30 மணி வரை கொட்டி தீர்த்தது. பின் லேசான மழையாக மாறியது. பின் இரவு, 8:50க்கு மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி, 9:45 மணி வரை கொட்டியது. அதேநேரம் ஏற்காடு முழுதும் கடும் பனிமூட்டம் சூழ்ந்து, அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத சூழல் நிலவியது. வாகன ஓட்டிகள் சிரமத்துடன் ஓட்டிச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை