உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரியில் மண் கடத்தல் 3 வாகனங்கள் பறிமுதல்

ஏரியில் மண் கடத்தல் 3 வாகனங்கள் பறிமுதல்

ஆத்துார், ஆத்துார் தாசில்தார் பாலாஜி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், நேற்று சொக்கநாதபுரம் ஏரியில் ஆய்வு செய்தனர். அப்போது மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள், வாகனங்களை விட்டு தப்பி ஓடினர். அங்கிருந்த இரு டிப்பர் லாரிகள், பொக்லைனை பறிமுதல் செய்து, மல்லியக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., சாந்தி புகார்படி மல்லியக்கரை போலீசார், 3 வாகன டிரைவர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை