உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இ.பி.எஸ்., மரியாதை

இ.பி.எஸ்., மரியாதை

சேலம் தீரன் சின்னமலையின், 269வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., அவரது இல்லத்தில், தீரன் சின்னமலை படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை