உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை

தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை

சங்ககிரி: மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்-கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி கரையோர கிராமங்களான கோனேரிப்பட்டி, கல்வடங்கம், காவேரிபட்டி, அண்ணமார் கோவில், புள்ளாகவுண்டம்பட்டி, புதுார், ராமக்கூடல் உள்ளிட்ட கரையோரங்களில், தாழ்வான பகுதிகளில் சங்ககிரி ஆர்.டி.ஓ., லோகநாயகி நேற்று ஆய்வு செய்தார்.அப்போது வருவாய்த்துறை சார்பில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக, வாக-னங்களில் ஒலிபெருக்கி மூலமும், 'தண்டோரா' போட்டும், பாது-காப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை