உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜெய் கல்வி குழும மாணவியர் அசத்தல்

ஜெய் கல்வி குழும மாணவியர் அசத்தல்

சேலம் : சேலம், ஜெய் கல்வி குழும மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அசத்தியுள்ளனர். அதன்படி வாய்க்கால்பட்டறையில் உள்ள ஜெய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளான, கனிஷ்கா, ௪௯௦, பூஜா, ௪௮௮, ஜாஸ்மின் ஸ்வீட்டி, ௪௮௬ மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அதேபோல் கிச்சிப்பாளையம் ஜெய் மெட்ரிக் பள்ளியில் தரணி, ௪௮௪, சுதர்சன், ௪௮௪, ரம்யா, ௪௭௪ மதிப்பெண்கள் பெற்றனர். இவர்களை பள்ளி தாளாளர் சுப்பையா, இயக்குனர் ஜெயமுருகன், நிர்வாக இயக்குனர் அனிதா, முதல்வர் செந்தில்குமார், பாலாமணி, ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ