உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொலை வழக்கில் கைதான காதல் மன்னன்; போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள்

கொலை வழக்கில் கைதான காதல் மன்னன்; போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள்

சேலம் : திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த தனியார் பயிற்சி மைய ஆசிரியை அல்பியா, 34, நேற்று முன்தினம், உடல் அழுகிய நிலையில், ஏற்காடு, 60 அடி பாலம் அருகே மீட்கப்பட்டார்.தொடர்ந்து, அப்பெண்ணின் காதலன் பொறியியல் கல்லுாரி மாணவர் அப்துல் ஹபீஸ், 22, அவரது காதலிகள் மோனிஷா, 21, தாவியா சுல்தானா, 22, ஆகியோர், அல்பியாவை கொலை செய்தது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது: அப்துல் ஹபீஸ், சேலத்தில் மொபைல் போன் கடையில் பணியாற்றியபோது, அங்கு மொபைல் போன் பழுதுபார்க்க வந்த அல்பியாவுடன் காதல் ஏற்பட்டு, கேரளா உள்ளிட்ட வெளி இடங்களுக்கு பலமுறை சென்று நெருக்கமாக இருந்துள்ளனர்.தொடர்ந்து துறையூரில் படிக்கும் நிலையில், தாவியா சுல்தானாவுடன் ஹபீசுக்கு பழக்கம் ஏற்பட்டு, இரு வீட்டினர் சம்மதத்துடன் திருமணம் முடிவானது. இதைத்தவிர கொரோனா காலத்தில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுரியில் படிக்கும் மாணவி மோனிஷா, துறையூரில் முகாமுக்கு வந்த போது ஹபீஸ், கொரோனா நிவாரண பொருட்களை அடிக்கடி வழங்கி வந்துள்ளார். இதில், ஹபீஸ், மோனிஷாவையும் வலையில் வீழ்த்தினார்.இதற்கிடையே, ஹபீசுக்கு திருமணம் நிச்சயமானது அல்பியாவுக்கு தெரியவர, வாக்குவாதம் செய்துள்ளார். 'உன் பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்வேன்' என, அழுதுள்ளார். இதனால், ஹபீஸ், மோனிஷா உதவியுடன், அல்பியாவை கொல்ல திட்டமிட்டார். தாவியா சுல்தானாவிடம், 'சேலத்தில் ஒரு பெண்ணிடம் சகோதரியாக பழகினேன். அவர் காதலிப்பதாகவும், இல்லை என்றால் இறந்துவிடுவதாகவும் மிரட்டுகிறார். நம் திருமணத்துக்கு இடையூறாக உள்ளார். அவரை கொன்றுவிடலாம். என் தோழி மருத்துவம் படிக்கிறார். அவர் மூலம் இத்திட்டத்தை நடத்தலாம்' என, கூறினார். பின், இருவரும் சேர்ந்து மோனிஷாவை கட்டாயப்படுத்தி கொலை சதிக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். வாடகை காரில் ஏற்காடு சென்ற போது, வழியில் வீரியமிக்க மயக்க ஊசியை மோனிஷா செலுத்த, அல்பியா மயங்கியதும், மலையில் இருந்து தள்ளி விட்டுள்ளனர்.கொலை செய்யப்பட்ட பெண் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால், எஸ்.சி., -- எஸ்.டி., வழக்கும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.ஹபீசின் மொபைல் போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன. அது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Natarajan Ramanathan
மார் 07, 2025 12:18

பட்டியலின வகுப்பை சேர்ந்த இறந்த பெண்ணின் உண்மையான பெயர் லோகநாயகி. அவளை மதம் மாற்றி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொன்றும் விட்டான். இதற்கு எல்லாம் திருமா பொங்கவே மாட்டான்


Rasheel
மார் 07, 2025 12:14

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சாம்பிராணிகாரன் வெப்சைட்களில் - facebook, instagram கொடி கட்டி பறக்கிறான். பெண்கள் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.


ram
மார் 07, 2025 12:05

திருமா இதில் தலையிட மாட்டார் குற்றவாளி அமைதி மார்க்கம்


Ganapathy Subramanian
மார் 07, 2025 11:30

கொலை செய்யப்பட்ட பெண் பட்டியலினத்தை சேர்ந்தவர் - இஸ்லாமிலும் தற்போது பட்டியலினம் உள்ளதா? இல்லை எல்லோரும் சொல்வதுபோல் அந்த பெண்ணை கட்டாய மதமாற்றம், அதாவது லவ் ஜிகாத் செய்துள்ளாரா? தமிழகத்தில் லவ் ஜிகாத் இல்லையென்று எல்லோரும் உருட்டினாற்போல் நியாபகம்.


ஆரூர் ரங்
மார் 07, 2025 10:44

விரத மாதம். சும்மா கண்டித்துவிட்டு விடுங்க. அவங்களால அமைந்துள்ள ஆட்சி.


Keshavan.J
மார் 07, 2025 10:34

கொலை செய்யப்பட்ட பெண் முஸ்லீம் அல்ல அவள் ஒரு ஹிந்து பெண், இவனை கல்யாணம் செய்ய மதம் மாறியவள். போலீஸ் தவறான செய்தி பரப்புகிறார்கள். மற்ற இரண்டு பெண்களும் எவ்வளவு முட்டாளாக இந்த காரியத்துக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.


Shekar
மார் 07, 2025 10:03

அந்த பெண் பெயர் லோக நாயகி, மதம் மாற்றி அல்பியா என்ற பெயர் வைத்து, ஏமாற்றி கொன்றுவிட்டான். இதை சொல்ல என்ன பயம்.


baala
மார் 07, 2025 09:35

ஒரு சந்தேகம், இங்கு கருத்து எழுதுபவர்களில் எத்தனை பேர் ராமர் என்று நினைத்து பார்க்கவும்.


Shekar
மார் 07, 2025 10:44

இங்கு கருத்து எழுதுபவர்கள் ராமரா இருக்க அவசியமில்லை, பொதுவாக மனுசனா இருக்காங்க. தங்களுக்கு கிடைக்காது என்றால் நாகரிகமாக ஒதுங்குபவன்தான் நார்மலான மனித பிறவி. பலரும் பலரை மனத்தால் நினைத்திருப்பர், கிடைக்கவில்லையென்றால் மறந்து வேறு வழி சென்றுவிடுவார், சிலர் வாழ்வை முடிக்கும் கோழைகளாவார்கள். இவனைப்போல் ஏமாற்றி காரியம் முடிந்தவுடன் கசக்கி எறிவதில்லை. இப்படி ஏமாற்றி கொல்பவன் சைக்கோ, மிருகத்துக்கு சமம். அவனுக்கு வக்காலத்து வாங்கும் உன்னை என்ன சொல்வது.


PR Makudeswaran
மார் 07, 2025 11:05

ராமராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதனாக இருந்தால் போதும். ராமராக இருக்க வேண்டும் என்று அல்லா சொன்னாரா


आपपावी
மார் 07, 2025 09:11

நாலு இருக்கலாமே. மூணு தானே இருக்கு?


PalaniKuppuswamy
மார் 07, 2025 09:00

எல்லா புகழும் அமைதி மார்க்கத்தை சேரும்


புதிய வீடியோ