உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பராமரிப்பு பணி திருச்சி - பாலக்காடு ரயில் பாதை மாற்றம்

பராமரிப்பு பணி திருச்சி - பாலக்காடு ரயில் பாதை மாற்றம்

சேலம்: கோவையில் பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி-பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி-யிருப்பதாவது: கோவை அருகில் வழித்தட பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி-பாலக்காடு ரயில், ஆகஸ்ட் 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 30, 31 ஆகிய தேதிகளில், இருகூர், போத்தனுார் வழியே இயக்கப்படும். சிங்காநல்லுார், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்சன் ஸ்டேஷன்களுக்கு செல்லாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ