உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ம.தி.மு.க., கொடியேற்று விழா

ம.தி.மு.க., கொடியேற்று விழா

ஆத்துார்: சேலம் கிழக்கு மாவட்ட, ம.தி.மு.க., சார்பில், 31வது ஆண்டு துவக்க விழாவையொட்டி நேற்று, ஆத்துார், தலைவாசல், கெங்க-வல்லி, வீரகனுார், நரசிங்கபுரம், தம்மம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்-தநாயக்கன்பாளையம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில், அக்-கட்சி கொடியேற்று விழா நடந்தது.மாவட்ட செயலர் கோபால்ராசு கொடியேற்றி வைத்து, மக்க-ளுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ஜெய-ராமன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலர்கள் சேதுபதி, அசோகன், ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ