உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் நீர்மட்டம் 39 அடியாக சரிவு

மேட்டூர் நீர்மட்டம் 39 அடியாக சரிவு

மேட்டூர், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம், 40.08 அடி, நீர் இருப்பு, 12.13 டி.எம்.சி.,யாக இருந்தது. இரு நாட்களாக அணைக்கு வினாடிக்கு, 43 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து குடிநீருக்கு வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால் அணை நீர்மட்டம், 39.90 அடி, நீர் இருப்பு, 12.03 டி.எம்.சி.,யாக சரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ