உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் மின்கம்பம் உடைந்தது

விபத்தில் மின்கம்பம் உடைந்தது

வாழப்பாடி, : வாழப்பாடி, வெள்ளாளகுண்டத்தில் இருந்து, சேலம் நோக்கி வேகமாக சென்ற சரக்கு வாகனம் சென்றுகொண்டிருந்தது. நேற்று அதி-காலை, 5:00 மணிக்கு, வெள்ளாளகுண்டம் பிரிவு சாலையில் தனியார் ஸ்பின்னிங் மில் பகு-தியில் வந்தபோது, மின்கம்பம் மீது மோதியது. இதில் கம்பம் உடைந்து சாய்ந்தது. பின் மின்-வாரிய பணியாளர்கள் சீரமைத்தனர். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை