உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உதய் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் திருப்பத்துாரில் நின்று செல்லும்

உதய் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் திருப்பத்துாரில் நின்று செல்லும்

சேலம்: கோவையில் இருந்து, சேலம் வழியாக பெங்களூரு செல்லும் உதய் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில், சோதனை முயற்சியாக திருப்பத்துாரில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து விடுத்துள்ள அறிக்கை: கோவையில் இருந்து, சேலம் வழியாக பெங்களூரு செல்லும் உதய் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில், சோதனை முயற்சியாக திருப்பத்துாரில் நின்று செல்லும்.இதே போல் சேலம், கோவை வழியாக கச்சேகுடாவில் இருந்து மங்களூருவுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், கேரளாவின் நீலேஷ்வர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி