உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 10ம் வகுப்பு மாணவர் மாயம்

10ம் வகுப்பு மாணவர் மாயம்

சேலம்;சேலம், வீராணம், தாதம்பட்டியை சேர்ந்த, 15 வயது சிறுவன், அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறான். அவன் சரியாக படிக்கவில்லை என, தந்தை திட்டியுள்ளார். கோபம் அடைந்த மாணவன், கடந்த, 12ல் வீட்டில் இருந்து வெளியேறினார். பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் புகார்படி, வீராணம் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை