மேலும் செய்திகள்
வீடுகளில் இருந்த 2 நாக பாம்பு மீட்பு
07-Aug-2025
கெங்கவல்லி:கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், சிலரது விலை உயர்ந்த மொபைல் போன்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டன. இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், 11 மொபைல் போன்களை கண்டறிந்த போலீசார், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
07-Aug-2025