உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிப்பு

12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிப்பு

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே மண்மலை, எட்டிக்குட்டையை சேர்ந்தவர் சிவராஜ். இவரது விவசாய தோட்டத்தில் நேற்று காலை மலைப்பாம்பு இருந்தது. அவர் தகவல்படி, கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனே சென்று, 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பினை உயிருடன் பிடித்தனர். பின் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை