உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த சர-ளைமேடு பகுதியில் சாராயம் விற்பதாக, மொளசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை மொளசி போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்-போது செந்தில்குமார், 39, சங்கர், 36, ஆகிய இருவரும் வீட்டில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இருவரையும் போலீசார் கைது செய்து, 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை