மேலும் செய்திகள்
தெரு நாய் கடித்து 3 ஆடுகள் பலி
08-Apr-2025
3 ஆடுகள் 2 சேவல் திருட்டுதலைவாசல்:தலைவாசல், வேப்பநத்தத்தை சேர்ந்தவர் ரவி, 45. கூலித்தொழிலாளியான இவர், ஆடுகளையும் வளர்க்கிறார். நேற்று முன்தினம், ஆடுகளை வீட்டின் வெளியே கட்டியுள்ளார்.நேற்று காலை பார்த்தபோது, 3 ஆடுகள், இரு சேவல் கோழி திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் புகார்படி தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Apr-2025