மேலும் செய்திகள்
ஓ ட்டலில் தகராறு இருதரப்பினர் புகார்
14-Dec-2024
5 பவுன் நகை திருட்டுவாழப்பாடி, டிச. 22-வாழப்பாடி, முத்தம்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 55. அதே பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் ஓட்டலுக்கு சென்றார். இரவு, 11:00 மணிக்கு மீண்டும் வீடு திரும்பியபோது, கதவு உடைந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த, 5 பவுன், 22,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. ஜெய்சங்கர் புகார்படி, வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.அரசு ஆண்கள் பள்ளியில்
14-Dec-2024