உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தலைமறைவாக இருந்த 8 பேர் கைது

தலைமறைவாக இருந்த 8 பேர் கைது

சேலம், சேலம் கொண்டலாம்பட்டியில், சில மாதங்களுக்கு முன் நடந்த அடிதடி வழக்கில், தலைமறைவாக இருந்த திருமலைகிரி, மொட்டையன் தெருவை சேர்ந்த சிவானந்தம், 21, பச்ச கவுண்டர் தெருவை சேர்ந்த மோகன்ராஜ், 24, பெருமாம்பட்டி, கோவில்காடு பகுதியை அஜித், 21, ஆகியோரை நேற்று கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்தனர். அதேபோல, இரும்பாலை பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்த இனாம் வேடுகாத்தான்பட்டி சொக்கன், 20, கோகுலகண்ணன், 25, கிருஷ்ணமூர்த்தி, 21, ஆனந்தராஜ்,26, பிரதீப்குமார், 19, ஆகியோரும் கைதாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி