உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட்டில் சென்றவர் தவறி விழுந்து பலி

மொபட்டில் சென்றவர் தவறி விழுந்து பலி

சங்ககிரி: சங்ககிரியில், மொபட்டை ஓட்டி சென்றவர் தவறி விழுந்து பலியானார்.சங்ககிரி, வெட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 53. கூலிவேலை செய்து வரும் இவர் கடந்த, 30 இரவில் சங்ககிரிக்கு வந்துவிட்டு தன் வீட்டிற்கு டி.வி.எஸ்., மொபட்டில், மனைவி சகுந்தலாவுடன் சென்றுள்ளார். ஈரோடு சாலையில், சிட்டி யூனியன் வங்கி எதிரே மொபட்டை ஓட்டி சென்ற சீனிவாசன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சகுந்தலாவிற்கு லேசான காயம் ஏற்பட்-டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சீனிவாசன் நேற்று இறந்தார்.சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ