உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இல்லை விமான நிலைய பயணியர் புகார்

குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இல்லை விமான நிலைய பயணியர் புகார்

ஓமலுார்: சேலம் விமான நிலையத்துக்கு தினமும், 400க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். அங்கு வாடகை கார் வசதி உள்ள நிலையில் பயணியர் பலர், அரசு பஸ் வசதியை எதிர்பார்க்கின்-றனர். இதனால் காலை, 9:00 மணி முதல், ஒரு மணி நேரத்-துக்கு, சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலம் விமான நிலையம் வந்து செல்லும்படி, அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படு-கின்றன.ஆனால் குறித்த நேரத்தில் பஸ்கள் வருவதில்லை என்றும், சில நேரங்களில் பஸ்சே வருவதில்லை என்றும், பயணியர், விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகு-றித்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை என, விமான நிலைய அதிகாரிகள் குற்றம்-சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை