மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
18-Jan-2025
நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
01-Feb-2025
சூரமங்கலம்: அ.தி.மு.க.,வின், சேலம் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வராஜ், பாலு கூட்டாக வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., உத்தரவுப்படி, சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினம், பிப்., 3ல்(இன்று) அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, சேலம் தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இருந்து, காலை, 9:30 மணிக்கு புறப்படும் ஊர்வலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அண்ணாதுரை சிலையை அடையும். அங்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்படுகிறது.இதில் கட்சியின் இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மாநில, மாநகர் மாவட்ட நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், பகுதி, வட்ட செயலர்கள், வார்டு நிர்வாகிகள், மாநகர் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.
18-Jan-2025
01-Feb-2025