உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பக்தர்களுக்கு ரூ.1 நாணயம் வழங்க ஏற்பாடு

பக்தர்களுக்கு ரூ.1 நாணயம் வழங்க ஏற்பாடு

சேலம்: சேலம், குரங்குச்சாவடி அய்யப்ப ஆசிரமத்தில், சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்த ஒரு ரூபாய் காசு, லட்டு, 25,000 பக்தர்களுக்கு, நாளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆசிரம தலைவர் நட்ராஜ் கூறியதாவது:தமிழ் புத்தாண்டன்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்-பட்டு மகா கணபதி ஹோமம், அஷ்டாபிேஷகத்துக்கு பின், கோவில் முழுதும் காய்கனிகளால் அலங்காரம் செய்யப்படும்.இரவு, 7:00 மணிக்கு பகவதி சேவை, 8:30 மணிக்கு அத்தாழ பூஜை, மகா தீபாராதனை நடக்கும். இதில் அய்யப்பன் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயம், லட்டு, 25,000 பக்தர்களுக்கு, இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்-டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை