மேலும் செய்திகள்
பெண்ணுக்கு பிடிவாரன்ட் கைது செய்த போலீசார்
17-Oct-2024
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், கரீம் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் சாதிக், 36. இவர் மீது அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி வழக்கு உள்ளது. அவரை கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த அவர், 5 மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். இதனால் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று, அன்னதானப்பட்டி போலீசார் அதே பகுதியில் இருந்த சாதிக்கை கைது செய்தனர்.
17-Oct-2024