உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செம்மண் கடத்தல் லாரி டிரைவர் கைது

செம்மண் கடத்தல் லாரி டிரைவர் கைது

மேட்டூர்: மேச்சேரி டவுன் பஞ்சாயத்து செட்டிக்காரச்சியூரை சேர்ந்த, டிரைவர் பிரவீன், 22. நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள செங்கல் சூளை அருகே, டிப்பர் லாரியில் செம்மண் ஏற்றி கடத்த முயன்றார். இதை அறிந்து, அங்கு வந்த மேச்சேரி போலீசார், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, பிரவீனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை