உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை தீமை குறித்து மாணவருக்கு விழிப்புணர்வு

புகையிலை தீமை குறித்து மாணவருக்கு விழிப்புணர்வு

இடைப்பாடி: இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு புகையிலை பொருட்களின் பழக்கம் ஏற்படாமல் இருக்கவும், அதனால் ஏற்படும் தீமை குறித்தும், விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பாஷா தலைமை வகித்தார். அதில் இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., லதா, புகை-யிலை பொருட்களின் தீமைகள் குறித்து பேசினார். தலைமை ஆசிரியர் பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை