உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

ஆத்துார்: கெங்கவல்லியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 21. இவர், 17 வயது சிறுமியை, காதலித்தார். தொடர்ந்து இரு வீட்டு பெற்றோர் சம்ம-தத்துடன், 2023 நவம்பரில் திருமணம் செய்துகொண்டார். சிறுமி, 8 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், கடந்த, 17ல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், 17 வயது என்பதால், மருத்துவர்கள், ஆத்துார் மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போலீசார், வெங்-கடேஷ், அவரது பெற்றோர், உறவினர் என, 4 பேர் மீது குழந்தை திருமணம், 'போக்சோ' வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை