உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கார் மோதி மூதாட்டி பலி

கார் மோதி மூதாட்டி பலி

தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுாரை சேர்ந்த அய்யன்துரை மனைவி அத்தாயி, 65. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வீரகனுார் பஸ் ஸ்டாண்டுக்கு பூ வாங்க சென்றார். பூ வாங்கி திரும்பும்போது, சாலையோரம் நிறுத்தியி-ருந்த, 'ேஹாண்டா' காரை, அதன் டிரைவர் கணேசன் எடுத்-துள்ளார். அப்போது பின்னால் நின்றிருந்த அத்தாயி மீது மோதி-யது. உடனே காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த அத்தாயி, ஆத்துார் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். வீரகனுார் போலீசார், காரை பறிமுதல் செய்து, டிரைவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை