உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தனியார் பஸ்கள் மீது வழக்கு

தனியார் பஸ்கள் மீது வழக்கு

வாழப்பாடி; வாழப்பாடியில், மோட்டார் வாகன இன்ஸ்-பெக்டர் குலோத்துங்கன் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாழப்பா-டிக்குள் சென்று பயணியரை ஏற்றாத, 3 தனியார் பஸ்களை நிறுத்தி, டிரைவர், கண்டக்டரை எச்ச-ரித்தார். அதில், 2 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததும் தெரிந்தது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்க, கலெக்டர் இளம் பகவத்துக்கு பரிந்து-ரைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ