உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 26, 27ல் ஓமலுாரில்சண்டி யாக பெருவிழா

26, 27ல் ஓமலுாரில்சண்டி யாக பெருவிழா

ஓமலுார்:உலக நன்மை வேண்டி, ஓமலுார், கடை வீதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், வரும், 26, 27ல், மகா சண்டி யாக பெருவிழா நடக்க உள்ளது. அதன்படி 26 காலை திருவிளக்கு வழிபாடு, பூர்ணாஹூதி, கோ பூஜை, 64 யோகினி பூஜை, 64 பைரவ பூஜை, சண்டி தேவி கலசங்கள், 13 அத்யாய கலசங்கள் பூஜை, சங்கு பூஜை நடக்கும். 27 காலை, 10:00 மணிக்கு 13 அத்யாய தேவி மஹாத்மியம் ஹோமம் தொடங்கும். மதியம் கன்னியா, சுவாசினி, சுமங்கலி, வடுக பூஜைகள்; மாலையில் மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி