உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயில் இயக்கத்தில் மாற்றம்

ரயில் இயக்கத்தில் மாற்றம்

சேலம், :கரூர் - வைரராக்கியம் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே பொறியியல் பணி நடக்க உள்ளது. இதனால் வரும், 6 காலை, 6:30க்கு புறப்படும் பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ், கரூர் வரை மட்டும் இயக்கப்படும். அதே நாளில் மதியம், 1:00 மணிக்கு கிளம்பும் திருச்சி - பாலக்காடு எக்ஸ்பிரஸ், மாயனுார் வரை மட்டும் இயக்கப்படும். பணி நிறைவடைந்த பின், முன்பதிவற்ற ரயிலாக, பாலக்காடு வரை இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !