மேலும் செய்திகள்
கரூரில் பலியானவர்களுக்கு பா.ஜ.,வினர் மலர் அஞ்சலி
30-Sep-2025
மேட்:கரூரில் த.வெ.க., பரப்புரை கூட்டத்தில் சிக்கி பலியான, 41 பேருக்கு சி.ஐ.டி.யு., சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.கடந்த, 27 இரவு கரூரில் நடந்த த.வெ.க., தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட, 41 பேர் பலியாயினர்.இந்நிலையில், மேட்டூர் வட்டார சி.ஐ.டி.யு., சார்பில் நேற்று மாலை சின்னபார்க் அருகே மாவட்ட பொருளாளர் இளங்கோ தலைமையில், பலியான, 41 பேருக்கு சங்க நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
30-Sep-2025