உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ளிட்ட கட்டுசிவில் இன்ஜினியர்ஸ் ஆர்ப்பாட்டம்

ளிட்ட கட்டுசிவில் இன்ஜினியர்ஸ் ஆர்ப்பாட்டம்

ளிட்ட கட்டுசிவில் இன்ஜினியர்ஸ் ஆர்ப்பாட்டம்சேலம், டிச. 13-சேலம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன்; தமிழ்நாடு புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர் சங்க கூட்டமைப்பு சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கிரஷர், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர்.இதுகுமான பொருட்கள், 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆற்றில் மணலின்றி, கிரஷர் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அதனால் தமிழக அரசு, இந்த விலை உயர்வை தடுக்க வேண் டும். கட்டட அனுமதியை எளிதாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை