உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவை-தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்

கோவை-தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்

சேலம்:சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று காலை 7:50 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக, தன்பாத் செல்லும் கோவை - தன்பாத் வார ரயில், 8 மணி நேரம், 25 நிமிடம் தாமதமாக, இன்று மாலை, 4:15 மணிக்கு கிளம்பும். மறு மார்க்கத்தில் வர வேண்டிய ரயில் தாமதத்தால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை