மேலும் செய்திகள்
மகள் மாயம்: தாய் புகார்
12-Jul-2025
மேட்டூர், மேட்டூர், குஞ்சாண்டியூர், பனங்காடு புதுகாலனி தொழிலாளி சம்பத் குமார், 45. இவரது மகள்கள் கவுரி, ரேகா. இதில், கவுரி மேட்டூர் அரசு கலை கல்லுாரியில் பி.காம் 2ம் ஆண்டு படிக் கிறார். கடந்த, 31 காலை, 9:00 மணிக்கு கல்லுாரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. கல்லுாரிக்கு செல்லவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் விசாரித்தும் கிடைக்கவில்லை. மகளை கண்டுபிடித்து தரக்கோரி, கருமலைக்கூடல் போலீசில் தந்தை புகார் செய்தார்.
12-Jul-2025