உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகார் இன்ஸ்பெக்டர் க.குறிச்சிக்கு மாற்றம்

புகார் இன்ஸ்பெக்டர் க.குறிச்சிக்கு மாற்றம்

சேலம், சேலம், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி தவமணி, மக்கள் வழங்கும் மனு மீது உரிய விசாரணை நடத்தாமல் அலைக்கழித்ததாக புகார் எழுந்தது. இதனால் அவர், எஸ்.எஸ்.ஐ., வீரகுமார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் தவமணியை, கன்னங்குறிச்சி ஸ்டேஷன் குற்றப்பிரிவுக்கும், வீரகுமாரை, ஆட்டையாம்பட்டி ஸ்டேஷனுக்கும் இடமாற்றி, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை