மேலும் செய்திகள்
ரூ.2.81 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
11-Oct-2025
ஓமலுார், நஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. 72 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட கொப்பரை, அதிக விலையாக கிலோ, 222.01 ரூபாய், குறைந்த விலையாக கிலோ, 215.01 ரூபாய்க்கு ஏலம் கோரினர். 21 குவின்டால் கொப்பரை, 3 லட்சத்து, 90ஆயிரத்து, 458 ரூபாய்க்கு விற்பனையானதாக, விற்பனையாளர் ஆனந்தி தெரிவித்தார்.
11-Oct-2025