உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீதிமன்றம் பிடிவாரன்ட் வாலிபர் சுற்றிவளைப்பு

நீதிமன்றம் பிடிவாரன்ட் வாலிபர் சுற்றிவளைப்பு

சேலம், சேலம், தாதகாப்பட்டி, வேலு புதுத்தெருவை சேர்ந்தவர் அப்துல் கரீம், 21. குற்ற வழக்கில், 2023ல் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வந்த அவர், விசாரணைக்கு ஆஜராகாததால், நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்தது. அன்னதானப்பட்டி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று வீட்டுக்கு வந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை